Tuesday, September 27, 2011

சதுரகிரி பயண அனுபவம்

எனது சமீபத்திய வெளியீடான சதுரகிரி மலைப்பயணத்தை பற்றிய பயண அனுபவம் தமிழ்ஹிந்து வலைதளத்தில் பிரசுரமாகியுள்ளது. நண்பர்களின் ஊக்குவிப்பால் எனது வலைப்பூவினை தாண்டி நான் முதன்முதலில் இணையதளத்தில் எழுதியிருக்கும் வெளியீடு இது. படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களையும், மறுமொழிகளையும் தளத்தில் இடுங்கள். கட்டுரையைப் படிக்க கீழே சொடுக்கவும்.

http://www.tamilhindu.com

அல்லது மேலே தரப்பட்டுள்ள இணையதள முகவரியை Internet Explorer-ல் காப்பி பேஸ்ட் செய்யவும்.