Saturday, April 25, 2009

ஒரு புதிய அறிமுகம்

தமிழ் கூறும் நல் உலகின் புதிய அறிமுகம் இந்த பொடியன் ராம்ஜி ....

கோடானு கோடி பேர் உலகின் பல மூலையில் இருந்து எழுதும் வலை பூக்களில் இனி இவனது பூவும் வாசம் சேர்க்க வரப்போகிறது.

இன்று மலர்ந்த பூவிது.... இனி தினமும் மலரும்....

நாளேடுகளில் சிலபல கதைகளும் கவிதைகளும் எழுதியவன் இனி கணினியில் முகம் தெரிந்த மற்றும் முகமறியா நண்பர்களுடன் கதைக்க போகிறேன்...

3 comments:

  1. Adhu enna Ramjee Periyavan ? இந்த பொடியன் enna Logic ? muttudhe ?

    ReplyDelete
  2. Athoo enna "Anaivarin Nalam Virumbi" engaluku ellam nee nalam virumbi illa...

    ReplyDelete

வருகைதந்து வாசித்தமைக்கு நன்றி. தங்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.