
சமீபத்தில் அலுவலக விஷயமாக காஞ்சிபுரம் சென்றிருந்தேன். மதிய உணவு அங்கேயே முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஏறக்குறைய காஞ்சிபுரத்திற்கு பல மாதங்கள் கழித்து செல்வதால் நிறைய ஓட்டல்கள் என்னுடைய அலுவலகத்திற்கு. என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஓட்டலில் சென்று உணவருந்துகையில் ஓட்டலில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த மெனு காகிதங்கள் இங்கே உங்களுக்காக...... பிசிபேளாபாத் இங்கே பிஸ்மில்லபாத் ஆகிவிட்டது... தமிழ் வாழ்க.... தமிழையும் தமிழனின் வயிற்றையும் மெல்ல கொல்லும் ஓட்டல்கள் வாழ்க...
Yes there is a menu called BISMILLA-BATH http://earnatclick.blogspot.com/2008/01/bismilla-bath.html; Avoid using word using MENU you can use "உணவு பட்டியல்".. -Regards. Raghavendran
ReplyDelete